பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை;
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் வாக்குவாதம் பெரம்பலூரை அடுத்த அனுக்கூர் ஆதிதிராவிடர் தெரு பகுதி மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எனக் கூறியும் இன்று (மார்ச்-17) மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.