பெரம்பலூர் ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
மாவட்ட ஆட்சியர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்;
ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் இரூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலம் 85 ஏக்கர், சிப்காட்டிற்காக கையக படுத்த உள்ளதாக தகவல் வந்ததை அடுத்து, தங்களது 'நிலங்களை கையைபடுத்த கூடாது என கூறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியகரத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.