நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவராக தேர்வு.
ஆரணி நகர மன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மலர் மாலைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.;

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட விபி ராமகிருஷ்ணன் அவர்களை ஆரணி நகர மன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மலர் மாலைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.