பெரம்பலூர் மாவட்ட நாதக சார்பாக நூதன முறையில் மனு

காலாவதியான உணவுப்பொருட்கள், திண்பண்டங்கள், குளிர்பானங்கள் விற்கப்படுவதாகவும் இதற்கு உரிய முறையில் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை;

Update: 2025-03-17 18:26 GMT
பெரம்பலூர் மாவட்ட நாதக சார்பாக நூதன முறையில் மனு
  • whatsapp icon
பெரம்பலூர் மாவட்ட நாதக சார்பாக நூதன முறையில் மனு பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், காலாவதியான உணவுப்பொருட்கள், திண்பண்டங்கள், குளிர்பானங்கள் விற்கப்படுவதாகவும் இதற்கு உரிய முறையில் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக அக்கட்சியின் பொறுப்பாளர்கள் இணைந்து உணவுபாதுகாப்புத்துறை தொட்டிலில் தூங்குவது போன்று நூதன முறையில் இன்று (17.03.2025) மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

Similar News