வேப்பனப்பள்ளி அருகே வீரோஜிபள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா

வேப்பனப்பள்ளி அருகே வீரோஜிபள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா;

Update: 2025-03-18 01:30 GMT
வேப்பனப்பள்ளி அருகே வீரோஜிபள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா
  • whatsapp icon
கிருஷ்ணகிரி அருகே உள்ள வீரோஜிபள்ளி கிராமத்தில் கோவில்திரு விழா முன்னிட்டு நடைபெற்ற எருதுவிடும் விழாவில் வேப்பனப்பள்ளி,குப்பம், பர்கூர், பள்ளி, வரட்டனப் கந்திகுப்பம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 200 மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வேப்பனப்பள்ளி முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் கொடி அசைத்து விழாவை துவக்கி வைத்தார். எருதுவிடும் விழாவில் கொண்ட கலந்து அனைத்து காளைகளும் வாடி வாசலுக்கு கொண்டு வரப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக காளைகளாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் குறிப்பிட்ட தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரை வாக கடந்த காளையின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டது. இந்த எருதுவிடும் விழாவினை திரளானான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Similar News