கிருஷ்ணகிரி: தெருமுனை நாடகங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்பணர்வு.

கிருஷ்ணகிரி: தெருமுனை நாடகங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்பணர்வு.;

Update: 2025-03-18 01:44 GMT
கிருஷ்ணகிரி: தெருமுனை நாடகங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்பணர்வு.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களை மாவட்ட அளவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருமுனை நாடகங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று கொடியசைத்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News