அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக கூட்டம்

கன்னியாகுமரி;

Update: 2025-03-18 05:52 GMT
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு கலந்தாய்வு கூட்டம் மயிலாடியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு. அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர்வக்கீல் மதியழகன்  தலைமை வகித்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சதீஷ், மயிலாடி பேரூர் செயலாளர் டாக்டர் சுதாகர்  அஞ்சை இளங்கோ, அழகை அய்யப்பன்,தேரூர் முத்து  மருங்கூர் மகேஷ்,மாவட்ட ஆகியோர் முன்னிலை வகித்தனர்.      நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் மேயர் ரெ. மகேஷ் சிறப்புரை வழங்கினார்.  கூட்டத்தில்  நல்லூர் வெங்கடேஷ், தொழில்நுட்ப அணி  ஒன்றிய அமைப்பாளர்கள் உட்பட கலந்து கொண்டார்கள்.

Similar News