மாமியாரை பட்டாகத்தியால் வெட்டிய மருமகனால் பரபரப்பு
மாமியாரை பட்டாகத்தியால் வெட்டிய மருமகனால் பரபரப்பு;
திருவள்ளூரில் மாமியாரை பட்டாகத்தியால் வெட்டிய மருமகனால் பரபரப்பு தடுக்கச் சென்ற பெண்ணின் பெரியம்மாவுக்கும் அரிவாள் வெட்டு திருவள்ளூர் தலக்காஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண் ரதி பெரியபாளையம் காவல் நிலையத்தில் தன்னையும் தன் அக்காவையும் மருமகன் வெட்டிவிட்டார் என பெண் ரதி, பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு. பெண்ணிடம் வரதட்சணை கொடுமை கேட்டு கொடுமை செய்துள்ளார் இதை கேட்கச் சென்ற பெண்ணின் அம்மா ரதியையும், பெரியம்மா தமிழரசியும் , மருமகன் குமரன் பட்டாகத்தியால் வெட்டியது பெரியபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.