மணம்பூண்டியில் பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்;
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம்,மனம்பூண்டி பகுதியில், விழுப்புரம் ஐஜேகே மத்திய மாவட்ட தலைவரும், பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளருமான செந்தில்குமார் அலுவலகத்தில் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின், விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று(மார் 18)நடைபெற்றது.இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து ஆலோசனை ஆனது நடைபெற்றது.