திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி எச்சரிக்கை

எச்சரிக்கை;

Update: 2025-03-18 07:23 GMT
திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி எச்சரிக்கை
  • whatsapp icon
திருக்கோவிலூர் பத்திரப்பதிவு அலுவலகம், தாலுக்கா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், இடைத்தரகர்கள் மூலம் அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. போலீசார் தனி குழு அமைத்து இவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உறுதி செய்யும் பட்சத்தில் இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பார்த்திபன் ,டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News