வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு

நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக இன்று (18.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் ஆய்வு;

Update: 2025-03-18 18:00 GMT
வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக இன்று (18.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்வின்போது பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Similar News