பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

EPF பென்ஷன் குறைந்தபட்சம் ரூபாய் 5000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.;

Update: 2025-03-18 18:03 GMT
பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon
பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் அதன் மாவட்ட செயல் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், EPF பென்ஷன் குறைந்தபட்சம் ரூபாய் 5000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

Similar News