பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அத்தியாவசிய பொருட்கள் பெவரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையினை 31.03.2025-க்குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும்;

Update: 2025-03-18 18:10 GMT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • whatsapp icon
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினையாக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெவரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையினை 31.03.2025-க்குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News