பெரம்பலூர்: டீ மாஸ்டர் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை

செல்வகுமார் பிளே டால் கழுத்தை அறுத்துக் கொண்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.;

Update: 2025-03-18 18:15 GMT
  • whatsapp icon
பெரம்பலூர்: டீ மாஸ்டர் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை சாத்தனூரை சேர்ந்தவர் செல்வகுமார் (30) இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செல்வகுமார் பெரம்பலூரில் உள்ள கடையில் டீ மாஸ்டராக வேலை பார்ப்பதால் பெரம்பலூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் பெரியசாமி என்பவர் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் இன்று செல்வகுமார் பிளே டால் கழுத்தை அறுத்துக் கொண்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

Similar News