மேல்மலையனூரில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது

ஒன்றிய பெருந்தலைவர் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-03-19 14:40 GMT
மேல்மலையனூரில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
  • whatsapp icon
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் L P .நெடுஞ்செழியன், ஒன்றிய குழு துணைப் பெருந்தலைவர் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்பிரமணியம், செல்விராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருந்தனர்.

Similar News