பெரம்பலூர்:இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
சமூக நல்லிணக்கம் தான் நோன்பு நிகழ்வில் அனைவரும் ஒன்றிணைந்து விழாவை கொண்டாடினர்;

பெரம்பலூர்:இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி! பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை பள்ளி தாளாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளியின் துணைத் தலைவர, மாவட்ட அரசு ஹாஜி அப்துல் சலாம், தலைமை அறங்காவலர் அறிவு திருக்கோவில் சந்திரசேகரன், மாவட்ட ஜமாத்துல் உலாமா சபையின் தலைவர் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.