பெரம்பலூர் தனியார் பள்ளியில் ஆண்டு விழா
சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் ஆ.கலியபெருமாள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.;

பெரம்பலூர் தனியார் பள்ளியில் ஆண்டு விழா பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு அப்பள்ளியின் தாளாளர்கள் கணேசன், பருவதம் கணேசன் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் ஆ.கலியபெருமாள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் மாணவ-மாணவிகளி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.