பெரம்பலூர் சிவன் கோயிலில் மாசி மகம் எட்டாம் திருவிழா

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மாசிமகம் பெரும் திருவிழாவில் இன்று எட்டாம் திருவிழா ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சந்திரசேகரன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி செக்கடி தெரு வ உ சி தெரு பெரிய தெற்கு தெரு கடைவீதி வழியாக வான வேடிக்கைகள் மங்கள வாத்தியம் முழங்க திருவீதி உலா;

Update: 2025-03-20 18:01 GMT
பெரம்பலூர் சிவன் கோயிலில் மாசி மகம் எட்டாம் திருவிழா
  • whatsapp icon
பெரம்பலூர் சிவன் கோயிலில் மாசி மகம் எட்டாம் திருவிழா பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மாசிமகம் பெரும் திருவிழாவில் இன்று எட்டாம் திருவிழா ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சந்திரசேகரன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி செக்கடி தெரு வ உ சி தெரு பெரிய தெற்கு தெரு கடைவீதி வழியாக வான வேடிக்கைகள் மங்கள வாத்தியம் முழங்க திருவீதி உலா வந்து அருள் பாலித்தார் பூஜைகளை முல்லை மற்றும் கௌரி சங்கர் சிவாச்சாரியார்கள் செய்து வைத்தார்

Similar News