பேக்கரிக்குள் புகுந்த கரண்டி

பொதுமக்கள் அச்சம்;

Update: 2025-03-21 13:50 GMT
நீலகிரி மாவட்டம் உதகை புதுமந்து பகுதியில் அமைந்துள்ள தனியார் பேக்கரியில்உணவு தேடி கரடி ஒன்று உள்ளே நுழைந்ததால் பெரும் பரபரப்பு நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதி கொண்ட மாவட்டம் இங்கு கரடி மான் புலி யானை சிறுத்தை என வழங்கும் விலங்குகள் வாழ்விடமாக உள்ளது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாகி உள்ளது இந்நிலையில் உதகை புதுமந்து பகுதியில் தனியாருக்கு சொந்தமான பேக்கரிக்குள் புகுந்த கரடி அங்கிருந்து பேக்கரி தின்பண்டங்களை உண்ண முயற்சித்தது இதனைக் கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் கரடியை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Similar News