மதுரையில் பாஜகவினர் கருப்புக்கொடி போராட்டம்.

மதுரையில் பாஜக மாவட்ட தலைவர் தனது வீட்டின் முன்பாக நின்று கருப்புக்கொடி போராட்டம் நடத்தினார்கள்.;

Update: 2025-03-22 11:46 GMT
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் குடிநீரைக் கோட்டை விட்டு மக்களை குடிகாரனக்கிய தமிழக அரசை கண்டித்தும் தொகுதி மறு மறு சீரமைப்பு மெகாநாடகம் நடத்தி வரும் திமுகவையும் கேரள முதல்வர் கர்நாடக துணை முதல்வர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி கோமதிபுரத்தில் உள்ள அவரது வீடு முன்பு கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தினார். செயலாளர் கிருஷ்ணன் நிர்வாகிகள் பஷீர் அகமது புதூர் சரவணன் ஜோதிமணிவண்ணன். துரை பாலமுருகன் இளங்கோமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News