முதலமைச்சர் வருகையை அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

உதகையில் உள்ள அரசு தமிழக விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது;

Update: 2025-03-22 15:36 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin மு_க_ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 மற்றும் 06.04.2025 ஆகிய நாட்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தும், உதகை அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்கள். இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ்யா_தண்ணீரு அவர்களுடன் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரசு அலுவலர்களிடம் கலந்துரையாடப்பட்டது.

Similar News