கடைகளை உடைத்து உணவு தேடும் காட்டு யானை
காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறை கோரிக்கை;
நீலகிரி மாவட்டம் கூடலூர் இதன் சுற்றுப்புற பகுதிகளில் தமிழக காலமாக உணவுக்காக வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் பல இடங்களில் விவசாய நிலங்கள் நாசம் செய்து வருகின்றன சமீப காலமாக வன விலங்குகள ளுக்கு போதிய அளவு உணவு கிடைக்கவில்லை இதனால் குடியிருப்புகளிலும் கடைகளை உடைத்து உணவு தேடும் நிலை அதிகரித்து வந்த நிலையில் உள்ளன இன்று காலை கூடலூர் மைசூர் சொல்லும் தேசிய நெடுஞ்சாலை தொரப்பள்ளி என்னும் இடத்தில் நியாய விலை கடையை உடைத்து அரிசி பருப்பு போன்ற உணவு தானியங்களை உடைக்கும் காட்சி சமூக வலைதளங்கள் பரவலாக காணப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது எனவே இதனை கருத்தில் கொண்டு இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற மக்கள் பகுதிக்கு வரும் வனவிலங்குகளை அடர்ந்த வன பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் வனத்துறையினர் அவ்வப்போது விரட்டும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது மீண்டும் அதே பகுதிக்கு வனவிலங்கு வருவதால் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது எனவே மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு வராதவார் பாதுகாக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்