உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு;

Update: 2025-03-23 10:20 GMT
நீலகிரி மாவட்டம் உதகை அதன் சுற்று வட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பிற்பகல் 3 மணிக்கு மேல் மழை பொழிய துவங்கியது சென்னை வானொலி ஆய்வு மையம் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிப்பு விடுத்திருந்த நிலையில் உதகை மற்றும் குந்தா மஞ்சூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் பிற்பகலுக்கு மேல் மழை வெளுத்து வாங்கியது இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து வருகிறது மேலும் விவசாயிகள் விட்டு விட்டு பெய்யும் கனமழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Similar News