கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.;

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தேசிய பால் வள மேம்பாட்டு வாரியம் நடத்திய ஆவின் முகவர்கள் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் ஆவின் பெயர் பலகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்ஆவின் மேலாளர் தலைமையில் ஆவின் துணை பதிவாளர் ஆகியோர் கலந்துகொண்டு முகவர்களுக்கு ஆவின்பெயர்ப்பலகை வழங்கினார். கூட்டத்தில் போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பர்கூர் பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.