ஊத்தங்கரை அருகே அரசு பள்ளியில் முப்பெரும் விழா.
ஊத்தங்கரை அருகே அரசு பள்ளியில் முப்பெரும் விழா.;

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்துள்ள நாப்பிராம்பட்டி ஊ.ஒ.ந.நி.பள்ளியில் பள்ளி ஆசிரியர் பணி நிறைவு விழா, பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் டாக்டர் பயின்று வரும் மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி ஆண்டுவிழா என முப்பெரும்விழா நேற்று நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் திரளானோர். பலர் கலந்து கொண்டனர்.