சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவிலில் பங்குனி சிறப்பு பூஜை

கோவில்பட்டி சொர்ண மலை கதிர்வேல் முருகன் திருக்கோவிலில் பங்குனி செவ்வாய் முன்னிட்டு சிறப்பு பூஜை திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.;

Update: 2025-03-25 15:23 GMT
சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவிலில் பங்குனி சிறப்பு  பூஜை
  • whatsapp icon
கோவில்பட்டி சொர்ண மலை கதிர்வேல் முருகன் திருக்கோவிலில் பங்குனி செவ்வாய் முன்னிட்டு சிறப்பு பூஜை திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். தூத்துக்குடி மாவட்டம் வீரவாஞ்சி நகரில் உள்ள குன்றின் மேல் அமர்ந்து அருள் பாலித்து வரும் வேல் வடிவில் உள்ள சொர்ண மலை கதிர்வேல் முருகனுக்கு பங்குனி மாதம் செவ்வாய் முன்னிட்டு வேல்வடிவில் உள்ள முருகனுக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஹா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Similar News

சாவு