விழா மேடையை தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் பார்வையிட்டார்
கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்;
தமிழ்நாடு முதல்வர் தளபதியார் M. K. Stalin மு_க_ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தருவதை ஒட்டி உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அமையவிருக்கும் திடலில் கழக துணை அமைப்புச் செயலாளர் சகோதரர் அன்பகம்_கலை அவர்கள், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து விழா மேடை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டோம். இந்நிகழ்வில் தஞ்சை திரு .பந்தல் சிவா,மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் திரு.பரமேஷ்குமார் மாவட்ட துணை செயலாளர் திரு.ரவிக்குமார் மாவட்ட அவைத் தலைவர் திரு,போஜன் செயற்குழு உறுப்பினர் திரு.இளங்கோவன், உதகை நகர செயலாளர் திரு ஜார்ஜ் அவர்கள் உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.