கருப்பசாமி பாண்டியன் மறைவு-எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

இரங்கல் அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி;

Update: 2025-03-26 06:15 GMT
கருப்பசாமி பாண்டியன் மறைவு-எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்
  • whatsapp icon
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான கருப்பசாமி பாண்டியன் இன்று (மார்ச் 26) அதிகாலை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரின் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News