நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த நான்கு நாட்களாக தொடர் மலை பெய்து வந்ததால் தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கிறது கடந்த மாதம் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதனால் தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அ கருகிய நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்தனர் தற்போது கடந்த நான்கு நாட்களாக மழையின் தாக்கம் அதிகரித்து தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை முதல் லேசான மழை வரை பெய்ததால் தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் தற்போது பசுமையாக காட்சியளிக்கும் நிலையில் விவசாயிகள் தேயிலை தோட்டத்திற்கு உரம் தெளித்தும் தேயிலையே பாதுகாத்து வருகின்றன
