குந்தா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை
பள்ளி மாணவ மாணவியர்கள் பாதிப்பு;
நீலகிரி மாவட்டம் குந்தா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலுக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பின்பு லேசான சாரல் மழை பெய்து வருகிறது இதனால் பள்ளி சென்று திரும்பும் பள்ளி மாணவ மாணவியர்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர் சென்னை வானிலை ஆய்வு மையம் 10 மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று நிலகிரி மாவட்டம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வந்தது பிற்பல பிற்பகலுக்கு மேல் சாரல் மழை துவங்கியதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றன