கரிவெடு துணை சுகாதார நிலையம் சேதம்- ஆட்சியர் ஆய்வு!
கரிவெடு துணை சுகாதார நிலையம் சேதம்- ஆட்சியர் ஆய்வு!;
ராணிப்பேட்டை மாவட்டம் சங்கரன்பாடி கிராமத்தில் புளியமரம் ஒன்று பட்டுப்போய் இருந்தது. இந்நிலையில் இன்று திடீரென மரம் முறிந்து கீழே விழுந்தது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்த் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து முறிந்து விழுந்த புளிய மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.