அத்திப்பட்டு கிராமத்தில் கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு!
கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு!;
அத்திப்பட்டு கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீடுகள் தரமானதாக எந்தவித புகாருக்கும் இல்லாமல் கட்டி முடிக்க வேண்டும். சிலர் இன்னும் வீடு கட்டும் பணியை தொடங்காமல் உள்ளனர். அவர்களிடத்தில் வீடுகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.