நடுக்கடலில் மீனவர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்ட மாவட்ட எஸ்பி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெரியதாழை கடற்கரைப் பகுதிகளில் நடுக்கடலில் நாட்டு விசைப்படகில் மீனவர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்ட மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான்;

Update: 2025-03-26 17:08 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெரியதாழை கடற்கரைப் பகுதிகளில் நடுக்கடலில் நாட்டு விசைப்படகில் மீனவர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்ட மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெரிய தாழை மற்றும் புத்தன் தருவை கடலோர பகுதிகளில் மக்களிடம் குறைகள் மற்றும் ஊருக்குள் சந்தேகப்படும்படியாக அந்நிய நபர்கள் ஊருக்குள் சுற்றித்திரிந்தாலோ அல்லது சட்ட விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டாலோ காவல்துறையினருக்கு தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார் . ஆய்வின் போது சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுபகுமார் மற்றும் ஊர் கமிட்டி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Similar News