மேலப்பாளையத்தில் தவெக சார்பில் இப்தார் நிகழ்ச்சி

இப்தார் நிகழ்ச்சி;

Update: 2025-03-27 03:18 GMT
நெல்லை மேலப்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் மேலப்பாளையம் பகுதி சார்பாக நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நேற்று (மார்ச் 26) நடைபெற்றது. இதில் அய்யா வழி பாலமுருகன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கனி உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Similar News