அரக்கோணம் நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலாவதி, ஆணையாளர் செந்தில்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் நகராட்சித் தலைவர் காலதாமதமாக வந்ததாக அதிமுக கவுன்சிலர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர் அதற்கு திமுக நகர மன்ற குழு தலைவர் துரை சீனிவாசன் மற்றும் கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.