இஸ்லாமியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்
ரமலான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாமியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்;
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மேற்கு ஒன்றியம் ஓடசல் பட்டி கூட்ரோடு மற்றும் புட்டிரெட்டிப்பட்டி பகுதிகளில் தருமபுரி மேற்கு மாவட்ட கழகம் சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறுபான்மை மக்களுக்கு 2 கிலோ அரிசி தொகுப்பு 245 குடும்பங்களுக்கு இன்று தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் M.Sc,phd, வழங்கினார்.கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் R.சிவிபிரகாசம், மாவட்ட அவைத் தலைவர் K.மனோகரன்.Ex.MLA, மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் அ.சத்தியமூர்த்தி,கடத்தூர் பேரூராட்சி தலைவர் க ஸ் மணி, வழக்கறிஞர் தீ.முனிராஜ், கடத்தூர் மேற்கு இளைஞர் அணி அமைப்பாளர் மா.பச்சியப்பன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சதீஷ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வெங்கடாஜலபதி,மாணவர் அணி M.சந்தோஷ் கிளைச் செயலாளர் சின்னதுரை,இளைஞர் அணி துணை அமைப்பாளர் அன்பரசு, பொ.மல்லாபுரம் இளைஞர் அணி அமைப்பாளர் மதன் பாலாஜி, ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் சங்கமேஷ்வரன், முன்னாள் தலைவர்கள் செந்தில்,மாரிமுத்து, மற்றும் ரகுபதி, சையது, அன்பவர் பாஷா, பாய், கண்ணன்,மற்றும் நிர்வாகிகள்,பொது மக்கள் என பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.