கந்திகுப்பம் :பசுமை பறவைகள் அமைப்பின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.
கந்திகுப்பம் :பசுமை பறவைகள் அமைப்பின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.;

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் ஊராட்சி இந்திராநகர் பகுதியில் பசுமை பறவைகள் இளைஞர் மன்றம் சார்பில் இந்திரா நகர் பகுதியில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பசுமை பறவைகள் அமைப்பின் தலைவர் மைக்கல் அந்தோணி, செயலாளர் :ரொசாரியோ விண்ணரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தண்ணீர் மற்றும் மோர் வழங்கினர். இதில் திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.