கிருஷ்ணகிரி:அக்னிவீர் பணிகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு.

கிருஷ்ணகிரி: அக்னிவீர் பணிகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு.;

Update: 2025-04-03 07:51 GMT
கிருஷ்ணகிரி:அக்னிவீர் பணிகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் ராணுவத்தில் அக்னிவீர் பொதுபணியாளர், அக்னிவீர் தொழில்நுட்பம், எழுத்தர், கிடங்கு மேலாளர், அக்னிவீர் தொழிலாளி பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளதால் இதில் ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ள வரும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் அல்லது 04343-291983 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News