ராணிப்பேட்டை நாளை இலவச கண் மருத்துவா முகாம்!
நாளை இலவச கண் மருத்துவா முகாம்!;

ஆன்மிககுரு அருள்திரு. பங்காரு அடிகளாரின் 85வது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு ஆதிபராசக்தி மருத்துவமனை சார்பாக சிறப்பு கண் மருத்துவ சிகிச்சை முகாம் வரும் நாளை (01.04.2025) 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் வரும் பொழுது ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை நகலுடன் (Xerox) தொலைபேசி எண்ணும் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.