சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்;

Update: 2025-03-27 14:10 GMT
நீலகிரி மாவட்டம் உதகையில் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இதில் இன்று காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது மதியம் பொது மக்களுக்கு அன்னதானம் உடன் துவங்கிய தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் ஆடல் பாடல் மேளத்தளங்கள் முழங்க அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது உதகையில் மையப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயிலில் தேர் திருவிழா ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது

Similar News