தி.மு.க மாணவரணி கருத்தரங்கம் ஆய்வு
கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்;
இன்று மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. கே. எம். ராஜு அவர்கள் ஹோட்டல் மோனார்ச்சில் ஆய்வு மேற்கண்ட போது. உடன் மாவட்ட அவைத் தலைவர் திரு. கே. போஜன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் திரு. ஆர். பி. பரமேஷ் குமார், மாநில மாணவர் அணி துணை செயலாளர் திரு. அமுதரசன், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் திரு. நந்தி ரவி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திரு. விவேகானந்தன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் திரு. ஜெகதீசன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திரு. விஜயகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்கள் திரு. பாபுலால், திரு. அந்தோணி மேத்யூஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.