உதகையில் இன்று சித்திரை தேர் திருவிழா மீது வரிசையாக நடைபெற்றது இதில் அம்மனின் அலங்காரம் மற்றும் திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது துவக்கத்திலேயே ஆடல் பாடல் மற்றும் அம்மன் அலங்காரம் கொண்ட இசை நிகழ்ச்சி நாடகக் கலைக்குழுவின் நடன நிகழ்ச்சி என கலை கட்டியது இன்று காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது இந்த ஊர்வலமானது உதகை மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று அம்மாவின் திருவீது உலா வந்தடைந்தது இதில் வான வேடிக்கைகள் கண் கவரும் வண்ண விளக்கு என அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்