நீலகிரி மாவட்டம் உதகை பைக்காரா செல்லும் சாலையில் அமைந்திருக்கும் பைன் பாரஸ்ட் அருகில் ஆல்டோ கார் மற்றும் பிக்கப் வாகனம் மோதி கொண்டதால் வாகன விபத்து.ஏற்பட்டது இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு மலை மாவட்டம் மனநிலை மாவட்டத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாக உள்ளது இந்நிலையில் உதகை பைக்காரா செல்லும் சாலை பைண்ட் ஃபாரஸ்ட் அருகில் ஆட்டோ கார் பிக்கப் மோதி விபத்து ஏற்பட்டது அதிஷ்டவசமாக வாகனத்தை இயக்குபவர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தபினார்கள் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது