புதுக்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்;

Update: 2025-03-29 06:37 GMT
புதுக்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
  • whatsapp icon
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் இன்று (மார்ச் 29) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை எடுத்துரைத்தனர். இதில் மக்கள் நல பணியாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News