மோவூர்: அமைச்சர் எம்ஆர்கே தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மோவூரில் அமைச்சர் எம்ஆர்கே தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-29 16:22 GMT
மோவூர்: அமைச்சர் எம்ஆர்கே தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon
100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4000 கோடியை தராமல் தொடர்ந்து தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காட்டுமன்னார்கோவில் கிழக்கு ஒன்றியம் மோவூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

Similar News