
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு தெற்கு ஒன்றியம் டோனாவூர் பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் இன்று (மார்ச் 30) நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.