பண்ருட்டி: ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு
பண்ருட்டியில் ஆவணங்களை பார்வையிட்டு காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.;
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பண்ருட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு செய்தார். பின்னர் உட்கோட்ட காவல் அதிகாரிக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா உடன் இருந்தார். இது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.