வெண்ணாவல்குடி பகுதியில் அதிகளவு சுற்றி தெரியும் தெரு நாய்கள்
பொது பிரச்சனைகள்;
வெண்ணாவல்குடி பகுதியில் தற்போது ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். சில நேரங்களில் வாகனங்களில் வரும் நபர்களை நாய்கள் கடிக்க வரும்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.