புதுக்கோட்டை: இருசக்கர வாகன திருட்டு சிசிடிவி காட்சிகள்!
குற்றச்செய்திகள்;
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தஞ்சை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் பணிபுரிந்து வரும் பிரசாத் தனது இருசக்கர வாகனத்தை ஷோரூமில் நிறுத்தி வைத்து விட்டு பணிக்கு சென்றுள்ளார் அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.