மதுபோதையில் சாலையில் படுத்த நபரால் பரபரப்பு!

பொது பிரச்சனைகள்;

Update: 2025-03-31 04:11 GMT
  • whatsapp icon
பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. அங்கு மது அருந்திய ஒரு நபர் சாலையின் நடுவே படுத்துக் கிடந்தார். அப்பகுதியில் பொதுமக்களும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவரை எவ்வளவு சொல்லியும் நகர மறுத்துவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News